ஈரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் – 9 பேர் பலி..!
ஈரான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர்…
தொடரும் சிறுத்தை தாக்குதல் : பசுமாட்டை தாக்கி கொன்ற சிறுத்தை – அச்சத்தில் கூடலூர் பகுதி மக்கள்..!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பசுமாட்டை தாக்கிய சிறுத்தை தொடரும் சிறுத்தை தாக்குதல் அச்சத்தில் கூடலூர்…
சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..!
நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்.! அனைத்து வகையான சேவைகளும் முடக்கப்பட்டன.!
மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல். பெரும்பாலும் யூதர்கள்…
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி வேண்டுகோள்.
தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன்…
ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் : ஸ்டாலின் மறுப்பு.
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மீது 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய…
”அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமையாக்கும் எதேச்சதிகார முயற்சியாகும்” – முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு.!
மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது.…
பாகிஸ்தானில் JUI-F அரசியல் மாநாட்டின் ISIS தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 46 பேர் பலி.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்துறை திங்களன்று, தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ISIS…
மீன்பிடிக்க சென்ற மீனவரின் காலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை.
கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ரவி இவர் மீன்பிடி தொழிலாளி.…
தஞ்சையில்மல்யுத்த வீராங்கனைகள் மீதான போலீசாரின்தாக்குதலை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்…
பட்டியலின பெண்கள் மீது தாக்குதல் வைரலாகும் வீடியோ
பொள்ளாச்சிஅருகே சீ.மலையாண்டிபட்டினம்கிராமத்தில் பட்டியலின பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கொடுமை நடவடிக்கை எடுக்க கோரி…
ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி
உக்ரைன், ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் இன்றோடு 400 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால்…