அன்புமணி

விழுப்புரம் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், அடுத்த விக்கிரவண்டியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

நான் முதல்வராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் இட ஒதுக்கீடு வன்னியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவதாக உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். அப்போது கையெழுத்து போடும் இடத்தில் இருக்கும் இவர்கள் சட்டப்போராட்டம் நடத்துவதாக கூறுவது ஏமாற்று வேலை.

பாமக

நான் முதலமைச்சராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் இட ஒதுக்கீட்டுக்கு கையெழுத்து போடுவேன். தற்போது திமுக, அதிமுக இல்லாத ஆட்சி 2026-ல் பாமக தலைமையில் அமையும். திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது.

ராமதாஸ்

கடந்த 3 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் சேர்த்து 13 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு தத்தளித்து வருகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொள்ள போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here