கேரளாவில் காரும், ஸ்கூட்டரும் மோதியது விபத்துள்ளானது அந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த சமபவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம், அடுத்த வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே உள்ள பகுதியில் காரும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் பயணம் செய்தவர் படுகாயம் அடைந்தார். அதில் மலப்புரத்தை சேர்ந்த நியாஸ் படுகாயம் அடைந்தாக கூறப்படுகிறது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ஸ்கூட்டர் பயணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அப்போது மேல் சிகிழ்ச்சைகாக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில் சாலையில் கார் வந்து கொண்டிருக்கும் போது எதிர் திசையில் வந்த இருசக்கரம் பாதை மாறி வந்து மோதியதாக காட்சிகள் தெரிகிறது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கேரளா காவல் துறையினர் விபத்து குறித்து விசராணை நடத்தி வருகின்றனர்.