தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் – அண்ணமலை..!

3 Min Read

தமிழக மக்கள் மாற்றத்திற்கு காத்திருப்பதை, லோக்சபா தேர்தல் முடிவு வெளிப்படுத்தும், பாஜகவின் வளர்ச்சியை, கிடைக்கக்கூடிய ஓட்டுக்கள் பேசும், என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகம் புதுச்சேரியை மற்றும் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு, சென்னை தி. நகர், கமலாலயத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உட்பட பலர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது;- அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. உலகில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அதே சமயம், அவற்றின் விலையை குறைத்தது மத்திய அரசு தான்.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

திமுக அரசு, நட்ந்து கொண்டிருந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இது வரை குறைக்கவில்லை. பாஜக எம்.எல்.ஏ வானதியின் அலுவலகம் தான், தமிழகத்தில் முதல் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற எம்.எல்.ஏ.யின் அலுவலகம்.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

பிரதமர் மோடி, வருகிற 27 ஆம் தேதி மதியம், ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி வரும் போது, கூட்டணி கட்சி தலைவர்கள் அங்கு வருவார்கள். பின்பு யாரெல்லாம் வருவர் என்பதை, விரைவில் சொல்கிறோம்.

பிரதமர் மோடி 28 ஆம் தேதி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி குறித்த விபரத்தை, மாநில அரசு தான் தெரிவிக்க வேண்டும். தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது என்பதை பட்ஜெட் உணர்த்துகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் புது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

அப்போது விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கி விட்டது. இன்னும் தமிழக அரசு வழங்காமல் உள்ளது. அப்போது பேரிடர் நிவாரணம் தமிழகத்திற்கு உறுதியாக வரும். இதை வைத்து, திமுக அரசு அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

வருகிற தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல். பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல, வெற்றி பெறும் கூட்டணி. அப்போது அனைத்து கட்சிகளுக்கும், கதவுகள் மட்டுமல்ல, ஜன்னலும் திறந்திருக்கின்றன. பாஜக அணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். பிரதான கட்சி என்று சொல்கிற காலம் மாறிவிட்டது.

தமிழக மக்கள் மாற்றத்திற்காக காத்திருப்பதை, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். நான் பேசுவதை விட, பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும். அடுத்த 3,4 நாட்களில், முக்கிய புள்ளிகள் பாஜக-வில் இணைய உள்ளனர்.

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் அண்ணமலை

மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையே ஒரு, ‘ரவுடி ஷீட்டர்’ தான். அவர், ரவுடிகள் எல்லாம் பாஜக-வில் இணைவதாக சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review