Tag: schools

சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை சுத்தப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும்…

புதுச்சேரியில் பள்ளிகளின் நேரம் மாற்றம் – புதுச்சேரி கல்வித்துறை..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயிலானது வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு…

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்போது நேற்று…

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பள்ளிகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்..!

தமிழகத்தில் சில பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ்கள் கொடுத்து வெளியேற்றும்…

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்..!

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் வழக்கமாக…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – மாணவர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழகத்தில் சுட்டேரிக்கும் கோடை வெயில் காரணமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6 ஆம் தேதிக்கு…

தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் 6 ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை…

டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பெற்றோர்களும், மக்களும் பீதி..!

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு இன்று…

தமிழகத்தில் 4 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 15 முதல் 19 வரை பள்ளிகள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி…

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பாமக…

அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் போட்டிகள் – தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை – டிடிவி வலியுறுத்தல்

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு : ராமதாஸ் வரவேற்பு

கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர்…