ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி : இளம்பெண் எடுத்த வினோத சபதம் – ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு..!

3 Min Read

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரொம்பவே வினோதமான ஒரு இலக்கை தனக்கு வைத்துள்ளார், இதை படித்ததும் இளசுகள் பலரும் அவரிடம் வரிசைகட்டி நிற்கிறார்களாம்.

- Advertisement -
Ad imageAd image

வெளிநாடுகளில் நாம் கனவிலும் கூட நினைத்து பார்க்காத பல சம்பவங்கள் நடக்கும். இப்படி எல்லாம் நடக்குமா என நாம் நினைக்கும் விஷயங்கள் கூட அங்கே அசால்டாக நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது அரங்கேறியுள்ளது.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

பொதுவாக நாம் அனைவருமே புத்தாண்டு என்றால் ஒரு இலக்கு, அதாவது புத்தாண்டு தீர்மானம், எடுத்துக் கொள்வோம். ஆனால், இங்கே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரொம்பவே வினோதமான இலக்கை தனக்காக வைத்துள்ளார். இது தொடர்பான தகவல்களை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது தகவல் இளசுகளைக் கட்டி இழுப்பதாக இருக்கிறது. அது என்ன.. அப்படி என்ன வினோதமான இலக்கை வைத்துள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் அன்னி நைட். இவர் தான் ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக மிகவும் ஆக்டிவாக இருக்கும் பெண் என்று அறியப்படுகிறார். இந்த ஆண்டு தனது பாலியல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் தனது திட்டங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த பெண் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 300 பேருடன் உடலுறவு கொண்டு இருக்கிறாராம். ஆனால், இந்த ஆண்டு தனது முந்தைய இலக்கை முறியடிக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

தனது திட்டத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர், 2024 ஆம் ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் 2 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அவர் ஏற்கனவே 70 பேருடன் உடலுறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் டார்கெட்டை விட முன்னிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று தனக்கு நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;- “நான் 365 நாட்களில் 365 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளேன். ஆனால், நான் டார்கெட்டை விட முன்னால் இருக்கிறேன். அது கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கிறது.

இதே வேகத்தில் போனால் நான் விரைவில் எனது டார்கெட் 365-ஐ அடைவேன் என்று நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்த பெண் கூறுகையில்;- “நான் ஓராண்டிற்கு முன்பு வரை பெரிதாக டேட்டிங் செய்தது இல்லை.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

முன்பெல்லாம் நான் ஆண்டிற்கு மூன்று டேட்டிங் சென்றாலே பெரிய விஷயமாகவே இருந்தது. இப்படிக் குறைவாகவே டேட்டிங் செய்து வந்தேன். ஆனால், டேட் செய்வதை அதிகரிக்க விரும்பினேன்.

அதற்கு என்னை நானே பாராட்டிக் கொள்ளவும் எத்தனை பேரை டேட் செய்துள்ளேன் என்பதைக் கண்டறியவே ஆன்லைனில் இது குறித்துப் பதிவிடத் தொடங்கினேன்” என்றார்.

ஒரே ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு செய்த இளம்பெண்

அவரது இந்த 365 நாட்களில் 365 ஆண்கள் என்ற டார்கெட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதனால் அங்குள்ள இளசுகள் பலரும் அவரிடம் வரிசைகட்டி நிற்கிறார்களாம். அவரது டேட்டிங் கணக்குகள், சமூக வலைத்தள கணக்குகள் என எல்லாமே டேட்டிங் ரெக்வஸ்ட்டால் நிரம்பி வழிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review