பிரம்மாண்ட இயக்குனரின் மகளா இவங்க? அடையாளமே தெரியலையே

0
42
அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

முதல்வன், நண்பன், எந்திரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.

அவர்களது மகள் அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here