Rajubutheen P

1616 POSTS

Exclusive articles:

அதிமுக பிரமுகர் வீட்டில் திருட்டு – ஹோம் கேர் நபர் கைது..!

திண்டிவனம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் 17 சவரன் நகைகளை திருடிய 'ஹோம் கேர்' நபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த சலவாதி, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (70), விழுப்புரம்...

தமிழகத்தில் வெயில் தாக்கம் : கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள கூடாது...

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை : மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு..!

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள்...

பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு – மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

தேர்தல் பிரசாரங்களின் போது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரிக்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி...

மசினகுடி கிராமங்களில் யானை வழித்தடத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி..!

மசினகுடி பஞ்சாயத்து மற்றும் அருகே உள்ள 14 கிராமங்களில் யானை வழித்தடத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வனத்துறையின் கடுமையான நடவடிக்கையால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும்,உண்மையை மறைத்து வனத்துறையினர்...

Breaking

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...