விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பில் முதல் இடம் பிடித்து வந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கும் கோபி , சீரியலில் இருந்து வெளியேறுவதாக வீடியோ ஒன்றில் பதிவிட்டியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பது “நான் இன்னும் பத்து எபிசொட் மட்டுமே இருப்பேன்” என்று கூறினார். அந்த வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துளார்கள். மேலும் நீங்கள் இல்லையென்றால் இந்த சீரியலை நாங்கள் பார்ப்பதை நிறுத்திவிடுவோம் என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதை கேள்விப்பட்ட கேட்ட விஜய் டிவி நிர்வாகம் நீங்கள் பாதியில் செல்லக்கூடாது என்று கோபியிடம் கூறியுளார்கள்.
எனவே கோபி தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது , இந்த செய்தி பாக்கியலட்சுமி சீரியல் ரசிர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.