ஓடும் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் இருவர் கைது.

1 Min Read
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து தஞ்சை நோக்கி புறப்பட்டு உள்ளது. பேருந்து அய்யம்பேட்டை அருகே வந்த போது அஜித்குமார் என்ற இளைஞர் தனது மனைவியும் குழந்தையும் பேருந்தில் ஏற்றியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது நடத்துனர் பேருந்தில் வேகமாக ஏறுங்கள் இல்லை இறங்குங்கள் என கூறிவிட்டு பேருந்தை புறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் இருசக்கர வாகனத்தில் பேருந்தை துரத்தி சென்று வயலூர் அருகே வழி மறித்து நடத்துனரை தாக்கியுள்ளார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/in-relation-to-the-case-two-women-policemen-who-were-traveling-on-a-two-wheeler-were-killed-in-an-accident-when-they-were-hit-by-a-car/

இந்த காட்சிகள் பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரியின் அடிப்படையில் தஞ்சாவூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜித்குமார் அவரது நண்பர் குலாம் தஸ்தாகீர் இருவரை கைது செய்துள்ளனர்.

Share This Article
Leave a review