இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர்…