Tag: Coimbatore District News

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் – நல்வழிப்படுத்த முதல் முறையாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 15 நாட்கள் பணி..!

கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது…

குடிசையை சேதப்படுத்திய காட்டு யானைகள் – நூலிலையில் உயிர் தப்பிய நான்கு பேர்..!

கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையை இரவில் காட்டு யானைகள் சேதப்படுத்தின. அப்போது நான்கு பேர்…

கோவை பொள்ளாச்சி கவியருவியில் திடீர் வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை..!

கோவை மாவட்டம், அடுத்த பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவிஅருவியில் திடீர்…

kovai : வீட்டில் யாரும் இல்லை என நினைத்து கொள்ளை – வீட்டார் மின்விளக்குகளை போட்டதும் திருடன் தப்பி ஓட்டம்..!

கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் அபிராமி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து…

சாதி மறுப்பு திருமணம் – சாதி ஆணவப் படுகொலை வன்முறைகளை தடுக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் சாதி ஆணவப் படுகொலை வன்முறைகளை தடுக்க…

சைபர் கிரைம் போலீசார் பெயரில் நூதன மோசடி – வட மாநிலத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்த கோவை காவல்துறை..!

கோவை மாவட்டத்தை சார்ந்தவர் ஜார்ஜ். இவரது அலைபேசிக்கு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் அழைத்து,…

ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலை 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை செய்த இரும்பு பெண்மணி..!

கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி…

மழை வெள்ளத்தில் தப்பிய கோவை மாவட்டம்..!

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோவையில் பெய்த…

கோவையில் தரணிதரன் என்பவரை கடத்தல் – அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார் உள்ளிட்டவற்றை பறித்த 3 பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம், அடுத்த தாராபுரத்தைச் சேர்ந்த தரணிதரன் என்பவரின் நிலத்தை ஹரி பிரசாத் என்பவர் வாங்க…

கோவையில் மெட்ரோ ரயில் – அதிகாரிகள் ஆய்வு..!

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் 2-ம் திட்ட சேவை வரவுள்ளது.…

கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது – கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை..!

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி…

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சி – பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி..!

கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அவசர நிலை பிரகடனம் பற்றிய…