Tag: வாக்குபதிவு இயந்திரம்

நெல்லையில் சாவி தொலைந்ததால் ஸ்ட்ராங் ரூம் பூட்டு உடைப்பு..!

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லையில் மின்னணு இயந்திர அறையின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது…