Tag: பணியாளர்கள்

இந்தி பேசும் பணியாளர்கள் தமிழே தெரியாமல் எப்படி கணக்கு தணிக்கையை ஆய்வு செய்ய முடியும் – செல்வப்பெருந்தகை..!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;- ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின்…

சத்துணவு கூடத்தில் முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடிய மது பிரியர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விடுமுறையை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து…

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்..!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு…

அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து…