தமிழகத்தின் சிதறி வாழ்ந்து வருகின்ற பழங்குடி இருளர், ஆதி பண்டாரம், மலைவாழ்மக்கள் ஆகியோருக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 18 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகிற இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு என்பது…