மக்களவைத் தொகுதி வேட்பாளர் கூட்ட விழாவில் வேட்பாளரை அறிமுகப்படுத்திய சீமான்..!

2 Min Read
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

திமுகவை ஒழிக்காமல் தமிழகத்தில் நல்ல ஆட்சி நல்ல அரசை ஏற்படுத்த முடியாது நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்ட விழாவில் சீமான் செய்தியாளர்க தமிழர் கட்சியின் திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை எஸ் எல் மஹால் வைத்து நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருநெல்வேலி திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக பா.சத்யா அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

இறுதித் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவிக்கும் போது கன்னியாகுமரி ஙமற்றும் திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் வருவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் நான் இருக்கும் வரை அவர்களை இங்கு வர விட மாட்டேன் என்று தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இதன்படி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பா.சத்யா

முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளதாக சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் கூறினார். மேலும்,நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை, நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். சட்டமன்றத் தேர்தலில் நான் உறுதியாக போட்டியிடுவேன். நரேந்திர மோடி பிரதமர் ஆவதை தடுக்கக் கூடிய வலிமை எங்களிடம் இல்லை என சீமான் கூறினார்.

Share This Article
Leave a review