விடாமுயற்சி பற்றி பரவும் வதந்தி : அஜித் ரசிகர்கள் பெரும் கலக்கம் – உண்மை நிலவரம் என்ன..?

1 Min Read

அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தயாரித்து வருகின்றது. இதை தொடர்ந்து விடாமுயற்சி படத்தை பற்றி பரவும் வதந்திகளால் அஜித் ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
விடாமுயற்சி பற்றி பரவும் வதந்தி

அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் கடந்தாண்டு துவங்கிய படம் தான் விடாமுயற்சி. அப்போது துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தன் அடுத்த பட வேலைகளை விறுவிறுப்பாக துவங்க நினைத்தார்.

ஆனால் இடையில் எதிர்பாராமல் பல விஷயங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது பட வேலைகள் துவங்க தாமதமாகி கொண்டே சென்றது. இதை தொடர்ந்து கடந்தாண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது.

அஜித் ரசிகர்கள் பெரும் கலக்கம்

அப்போது மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக விடாமுயற்சி படத்தின் மூலம் கூட்டணி அமைத்தார் அஜித். பின்பு ரசிகர்கள் மத்தியில் இந்த கூட்டணி மிகப்பெரிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு துவங்க பல மாதங்கள் ஆகிவிட்டது.

Share This Article
Leave a review