IJK மாநில பொதுக்கூட்டம் இளைஞரணி செயலாளர் அறிவு பங்கேற்பு

தற்கால அரசியல் சூழ்நிலைகள் , தேர்தல் கூட்டணி நிலைப்பாடு மற்றும் உறுப்பினர் சேர்த்தல், உள்ளிட்ட முக்கிய கருத்துக்கள் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளது .

1 Min Read

சென்னை : இந்திய ஜனநாயக கட்சியின் மாநில அளவிலான பொதுக்கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்று வருகிறது .

- Advertisement -
Ad imageAd image

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்லப்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மதியம் 2 :30 மணியளவில் தொடங்கியது .

இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள் , தேர்தல் கூட்டணி நிலைப்பாடு மற்றும் உறுப்பினர் சேர்த்தல், உள்ளிட்ட முக்கிய கருத்துக்கள் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளது .

இந்நிகழ்வில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் முற்றும் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தலைமையேற்க , மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர் கே அறிவழகன் , விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் M சுரேந்தர் , வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் .

முன்னதாக பொதுகூடத்திக் பங்கேற்க வந்த மாநில இளைஞரணி செயலாளர் RK அறிவு அவர்களுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை , கிரீடம் , உள்ளிட்டவைகளை அணிவித்து IJK கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் .

Share This Article
Leave a review