திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார் – ஆர்.எஸ். பாரதி

2 Min Read

2016 ஆம் ஆண்டு திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார். விஜயகாந்த் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்திருப்பார்கள். விழுப்புரம் திமுக பொதுக்கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேச்சு.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மகளிர் அணி இளைஞரணி சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சி செய்தார். இதனால் அவர் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்.

திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார் ஆர்.எஸ். பாரதி

அப்போது வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் மோடி ஆட்சியில் ஏற்படுத்திய கேடுகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அண்ணாமலை போன்றவர்கள் பொய் சொல்லுகிறார்கள். அப்போது பொய்யைத் தவிர அண்ணாமலை வேறு எதுவும் சொல்வதில்லை.

திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார் ஆர்.எஸ். பாரதி

பின்பு மோடி மீது நாம் வைக்கிற குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் சொல்லட்டும். இப்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி இருக்கிறார்கள். அப்போது வருகிற 2014 தேர்தலின் போது தமிழகத்தில் 570 கோடி கண்டைனர் பறிமுதல் செய்யப்பட்டது.

அது யாருடைய பணம் என்று இன்று வரை கண்டுபிடிக்கவே இல்லை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அப்போது வருகிற 2016 தேர்தலில் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதலமைச்சராக இருப்பார்.

திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார் ஆர்.எஸ். பாரதி

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள். திமுகவிற்கு துரோகம் நினைக்க நினைப்பவர்கள் நிலை இதுதான். அப்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி இவ்வாறு பேசினார்.

Share This Article
Leave a review