திமுக கிளை செயலாளர் வீட்டில் வேட்டி சேலைகளை பதுக்கியதாக பாமகவினர் போராட்டம்..!

1 Min Read

வாக்காளர்களுக்கு கொடுக்க ஏட்டு சேலை பதிக்க வைத்திருந்த திமுக கிளைக்கழக செயலாளர் பாமகவினர் வேட்டி சேலைகளை சாலையில் போட்டு போராட்டம். பாமகவினர் கொண்டு வந்து வைத்ததாக திமுக கிளை செயலாளர் மனைவி பேட்டி.

- Advertisement -
Ad imageAd image
திமுக கிளை செயலாளர் வீடு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராமலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டி, சேலை, சட்டை ஆகியவற்றை பாமகவினர் பறிமுதல் செய்து, சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கிளை செயலாளர் வீட்டில் வேட்டி சேலைகளை பக்கியதாக பாமகவினர் போராட்டம்

காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் அளித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாமகவினர் குற்றச்சாட்டு. பின்னர் வந்த தேர்தலில் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வீட்டு சேலைகளை பதிவு செய்து கொண்டு சென்றனர்.

அதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுரைத்தனர். இது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் மனைவி கூறும் போது;-

காவல்துறை அதிகாரிகள்

பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் வேட்டி சேலைகளை கொண்டு வந்து வைத்துதார்கள் குற்றம் சாட்டுகின்றான் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review