- சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு.
சட்டப்படி உரிய நிவாரணம் கோரி வழக்கு தொடரலாம்; எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு.

ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்தது குறித்து தகவல் தெரிவித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அரசுத்தரப்பு மீறியுள்ளதாக கிளப் நிர்வாகம் புகார்.
கிளப்-பின் மூன்று வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டது – தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்.
