காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி – பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினர்..!

2 Min Read

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இளம் காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல் துறையினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம், அடுத்த காடையூரை அருகே பெரிய வில்லியூர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், பிரியங்கா, ஈரோட்டைச் சேர்ந்த அருண் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

காதல் ஜோடி

இதுகுறித்து பாரதி தனது பெற்றோரிடம் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரியங்காவின் பெற்றோர் பிரியங்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பிரியங்கா தனது பெற்றோரிடம் நான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார்.

பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினர்

அதற்கு பிரியங்கா வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரியங்கா வீட்டில் திருமணம் செய்துத்தர மறுத்துவிட்டனர். இதனை அடுத்து, கடந்த 7 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா தனது காதலன் அருண் உடன் திண்டல் முருகன் கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டவர்கள், உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடி தஞ்சமடைந்த விஷயத்தை பிரியங்கா வீட்டிற்கு போலீசார் தகவல் அளித்தனர்.

பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினர்

தகவலின் பேரில் பிரியங்கா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதை தொடர்ந்து காவல்துறையினர் இரு குடும்பத்தினரையும் அழைத்து, சமாதானப்படுத்தி இளம் ஜோடிகளை அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்த இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால், பரபரப்பு நிலவியது. போலீசார் முன்னிலையில் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி பிரியங்காவை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review