முதல்வருடன் அன்புமணி சந்திப்பு வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்

2 Min Read
அன்புமணி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அவர் அளித்தார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை முதல்வர் மு க ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வன்னியர்களுக்கு 10 புள்ளி அஞ்சு சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார் இந்த நிகழ்வின் போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

அன்புமணி

பின்னர் அன்புமணி செய்தியாளர்களும் கூறியதாவது:

வன்னியர்கள் உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார் இது தொடர்பாக முதல்வரிடம் மீண்டும் நேற்று கோரிக்கை முன்னோர் அளித்தோம் மேலும் எங்களின் கோரிக்கைக்கு முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார் மேலும் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்குவதற்கான தரவுகளை திரட்டி வருவதாகவும் முதல்வர் கூறினார்.

அதேபோல வன்னியர் இட ஒதுக்கீடு என்பது சாதி பிரச்சனையல்ல சமூக நீதிப் பிரச்சனை கல்வியில் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாவட்டங்களாக வட மாவட்டங்கள் இன்றளவும் உள்ளன சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும் தற்போது பீகாரை விட மக்கள் தொகை குறைவான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும் அதன்படி திமுக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திய ஆக வேண்டும்.

அன்புமணி

மேலும் காவிரி பிரச்சனை என்பது விவசாய பிரச்சனை மட்டுமல்ல சென்னை உட்பட தமிழகத்தின் 22 மாவட்டங்கள் குடிநீருக்கான பிரச்சனை கர்நாடகத்தின் நான்கு பெரிய அணைகளையும் மேட்டூர் அணையையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் கர்நாடகா யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை எனவே காதலியை தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a review