தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஆர்ப்பாட்டம் நடத்தினர் உலகின் பல நாடுகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் கள்ளை உணவாக ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆலை சாராயத்திற்கும் அயல்நாட்டு மதுவுக்கும் அனுமதி அளித்துள்ளது ஆனால் நம் மண் சார்ந்த மரபுச் சார்ந்த மென்பானமான கள் மீது தமிழக அரசு ஆளுமை செலுத்துவதும் தடை செய்து வைத்திருப்பதும் ஏனென்றறும் கள் இறக்குவோர் மீது மதுவிலக்கு சட்டத்தின்படி விசாராயம் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருப்பதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கும் அடக்கு முறையை கைவிட வேண்டும் எனவும் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு நுகர்வோரின் உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையாகவே ஆல்கஹால் அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பெண்பாலமான கல்லை தடை செய்து வைத்திருப்பது ஏன் என்றும்

நிரந்தர தீர்வாக கல் மீதான தடையை அரசு நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.