- கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்.
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை தஞ்சை மாவட்டத்தின் மேட்டுப்பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்தும்.
புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டோம் இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை தண்ணீர் திறக்காததால் கட்டளை மேட்டு கால்வாயில் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கட்டளை மேட்டு கால்வாய் பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.