By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
The News CollectThe News CollectThe News Collect
  • Home
  • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
  • சினிமா
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • More
    • உலகம்
    • இந்தியா
    • தன்னம்பிக்கை
    • தலையங்கம்
    • தேர்தல் திருவிழா
    • குற்றம்
    • ENGLISH
    • புகைப்பட கேலரி
Search
© 2025 The News Collect. All Rights Reserved..
Reading: கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர்!
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
The News CollectThe News Collect
Font ResizerAa
Search
  • Home
  • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
  • சினிமா
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • More
    • உலகம்
    • இந்தியா
    • தன்னம்பிக்கை
    • தலையங்கம்
    • தேர்தல் திருவிழா
    • குற்றம்
    • ENGLISH
    • புகைப்பட கேலரி
Have an existing account? Sign In
Follow US
© 2025 The News Collect. All Rights Reserved.
The News Collect > Blog > அரசியல் > கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர்!
அரசியல்

கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர்!

Last updated: 09/10/2023 9:51 am
Jothi Narasimman
Share
1 Min Read
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை
SHARE

கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,”மானமிகு சுயமரியாதைக்காரர் – மாநில உரிமையின் முகம் – பேரறிஞர் அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவைத் தன் நெஞ்சிலேந்தி நனவாக்கிய கொள்கை வீரர் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நாளை தொடங்கவுள்ளதையொட்டி ‘கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை’ மகாத்மா காந்தியடிகளின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான மாண்புமிகு கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் வெளியிட்டோம்.

கலைஞர் நூற்றாண்டு விழா என்பது வெறுமனே புகழ்பாடும் கூட்டங்களாக அல்லாமல், மக்கள் பயன்பெறும் விழாவாக அமைய இருக்கிறது. அவ்வகையில்தான், கிண்டியில் மருத்துவமனையும் மதுரையில் நூலகமும் பிரமாண்டமாக எழுந்து நின்று திறப்பு விழா காண உள்ளன. இவ்வரிசையில், காலமெல்லாம் கலைஞரின் புகழ் ஒளிரும் வகையில் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாக #KalaignarConventionCentre எனும் உலகத்தரத்திலான  பயன்பாட்டுச் சின்னம் 25 ஏக்கர் பரப்பளவில் அறிவுக்குடியிருப்பாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.

ஆண்டு முழுவதும் கலைஞர் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்கள் மகிழ்ச்சி அடையும் திட்டங்களுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்!” எனக் குறிப்பிட்டார்.

TAGGED:artist centenary logochief ministerreleasedஇலச்சினையை வெளியிட்டார்கலைஞர் நூற்றாண்டுமுதலமைச்சர்

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.

    By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy.
    Share This Article
    Facebook Copy Link Print
    Share
    Previous Article மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு: தேவை இல்லாமல் அண்ணாமலை காங்கிரசை சீண்டுகிறார் – கே.எஸ்.அழகிரி
    Next Article கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் எனக் கூறியது கண்டிக்கத்தக்கது – ஜி.கே.வாசன்
    Leave a review Leave a review

    Leave a Review Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Please select a rating!

    About News Collect

    “We deliver accurate, timely news, prioritizing journalistic integrity. Our mission is to inform and empower our readers with unbiased reporting.”

    Post Listing

    கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும்-vck
    அரசியல்
    Rowdy Vasool Raja கொலை ஏன்? Shocking ரிப்போர்ட் !
    தமிழ்நாடு

    Quick Links

    • Home
    • Blog
    • Terms
    • Privacy
    • Disclaimer
    The News CollectThe News Collect
    Follow US
    © 2025 The News Collect. All Rights Reserved. Powered by BR Infotech
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?

    Not a member? Sign Up