விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனை இணைய வழி பயோமெட்ரிக் முறையில்விற்பனை செய்ய பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு பருவம்KMS-2022-2023 ஆம் பருவத்தில் 44 நேரடி நெல்…