Tag: wear saffron

திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது, காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்களுக்கு நண்பர்களே- அமைச்சர் எ.வ.வேலு .

எப்போதும் சர்ச்சை பேச்சுகள் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.அப்படி ஒரு சர்ச்சை பேச்சைதான் அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்…