விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மிகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும், தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என விவேக்கின் மனைவி கண்ணீர் பேட்டி.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான கடையில் அருகே உள்ள மதுபான பாரில் கடை திறப்பதற்கு…