சபாநாயகர் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்-வேல்முருகன்.யார் பேச வேண்டும் என்பது எனக்குத்தெரியும்.அப்பாவு…
உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக்காட்டுவதும்,கேலி,கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்று சட்டப்பேரவையில்,…