மினி பஸ் சேவையை தனியார் வசம் ஒப்படைப்பு? ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
சென்னை புறநகர் பகுதிகளில் மினி பஸ் சேவையை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…
நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்…
கேரளாவில் பரவி வரும் அமீபா தொற்று தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்
கேரளாவில் பரவி வரும் அமீபா தொற்று, கர்நாடகாவில் பரவும் டெங்கு போன்றவை தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க…
2026ல் அதிமுக ஆட்சியமைக்க தலைமை மாற்றப்பட வேண்டும்! ஓ.பன்னீர்செல்வம்
2026ல் அதிமுக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் தலைமை மாற்றப்பட வேண்டும்!” என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…
சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் தான் திமுக அரசின் சாதனை: ஓபிஎஸ்
மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவை தான் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்று முன்னாள்…
ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக…
குறுவை தொகுப்பு திட்டம் என்பது விவசாயிகளுக்கு பயனளிக்காத ஓர் ஏமாற்று திட்டம்: ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டம் என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு பயனளிக்காத ஓர் ஏமாற்று…
நாகை நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு மூடுவிழா: திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்
நாகை நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்த முயற்சிக்கும் தி.மு.க. அரசு என்று…
லட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி: ஓபிஎஸ்
என்னுடைய சுயேட்சை சின்னமாம் ‘பலாப்பழம்’ சின்னத்தை கண்டறிந்து இலட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி வாக்காளப்…
பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்: ஓபிஎஸ்
பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை…
காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை: ஓபிஎஸ் கண்டனம்
இனி வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்கிற உத்தரவாதத்தை வழங்க…