மணல் கடத்தலை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு சரமாரியான வெட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு.
தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம…