டாஸ்மார்க் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு.!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மார்க் மது பாட்டில்களின் அதிகபட்ச…