Tag: Ayudha Puja Vijayadasami\

இந்து தெய்வங்களின் படங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாட கூடாது என்ற திமுகவின் அறிக்கைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்..!

'தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆயுத பூஜையை விஜயதசமியை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றோம். தமிழர்களுடைய வாழ்க்கையில்…