போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில்…