விருதுநகர் மாவட்டம் நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ராம நாராயணன், கோவில் திருவிழாவில் நாடக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதற்காக ரூ 5,000 லஞ்சம்
நரிக்குடியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராமநாராயணன். இந்நிலையில் நரிக்குடி அருகே தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள…