Tag: மாவட்ட ஆட்சியர் காலணி

கோவில் வாசலில் மாவட்ட ஆட்சியர் காலணியை கழட்டி தனது உதவியாளரை அதை எடுத்துச் செல்லுமாறு கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா…