மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் சென்னை அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில்…