மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம்…