Tag: பூஜை செய்த விவகாரத்தில்

அனுமதியின்றி பூஜை செய்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில், மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறையினர்…