விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவானது 100 அரங்குகளில் தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
தமிழக அரசின் அறிவிப்பின் படி விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா கடந்த மாதம்…