ஆனி பவுர்னமியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்த்தர்கள் வருகை. திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஆனி பவுர்னமியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்து ஏராமான பக்த்தர்கள் குவியத்தொடங்கினர்.இந்த நிலையில்சென்னை கடற்கரையில் இருந்து…