முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமர அமர வைத்தார். சிறுமியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியரின்…