Tag: தலைவர் கமல்ஹாசன்

கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார்…