தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால்…