சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய பரிசீலினை செய்து 6 வாரங்களில் முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு…