அரியலூர் – அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு நீதிமன்ற உத்திரவிட்ட இழப்பீட்டுத்தொகையை வழங்கி விட்டு சுரங்கம் தோண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்ட கடந்த…