Kadayanallur- நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு. நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட…