மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 14 பேர்…