Exclusive – சமூகத்தில் திருநங்கைகள் மீதான புரிதல் இன்னும் மேம்பட வேண்டும் – ‘தோழி’ சுதா .

1 Min Read
திருநங்கைகள்

சமூகத்தில் திருநங்கைகள் மீதான புரிதல் இன்னும் மேம்பட வேண்டும் என்று தோழி அமைப்பின் நிறுவனர் சுதா கோரிக்கை வைத்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

கடந்த காலங்களைக் காட்டிலும் திருநங்கைகளின் வாழ்க்கைத்  தரம் மற்றும் சமூக அந்தஸ்து சற்று மேம்பட்டிருந்தாலும் , சமுதாயத்தில்  திருநங்கைகளுக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றே கூற வேண்டும்

பிரத்தியேக பேட்டி

.


ஆண்கள் பெண்கள் போல நாங்களும் இறைவனின் ஒரு இயற்கை படிப்புதான் என்று கூறியுள்ள சுதா , சுயமரியாதை , கல்வி , வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினமான அவர்கள் இன்னும் பின்தங்கியே உள்ளதாக ஆணித்தரமாகக் கூறுகிறார் .

குடும்பங்களில் திருநங்கைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும்  , இதே புரிதல் மற்றும் அங்கீகாரம் சமுதாயத்திலும் கிடைக்கப்பெற  வேண்டும் . வீட்டில் ஒருவர் திருநங்கையாக இருந்தால் , அக்கம்பக்கத்தார் அந்த ஒட்டுமொத்த கொடுப்பதையும் இழிவாகப் பார்க்கும் நிலை தான் தற்பொழுது படிப்படியாக மாறிவருகிறது .

இந்த நிலை முழுமையாக மாறவேண்டுமென்றால்  அணைத்து திருநங்கைகளும் கல்வியிலும் , வேலைவாய்ப்பிலும் ஒரு கவருவமான நிலையை அடைந்தாள் மட்டுமே மாற்ற முடியும் என்று சுதா தெரிவித்துள்ளார் .

Share This Article
Leave a review